மரண அறிவித்தல் – திருமதி சிவகாமிப்பிள்ளை வேற்பிள்ளை!

மரண அறிவித்தல் – திருமதி  சிவகாமிப்பிள்ளை வேற்பிள்ளை!

மரண அறிவித்தல் – திருமதி  சிவகாமிப்பிள்ளை வேற்பிள்ளை

வல்வையில் வந்தது்: 02.06.1917                வானிலே சென்றது: 30.04.2012

வல்வெட்டித்துறை  உடையாமணலைச் சேர்ந்த சிவகாமிப்பிள்ளை வேற்பிள்ளை அவர்கள்  சித்திரைமாதம் 30ம் நாள்  2012 திங்கட்கிழமை கனடா  மிசிசாகா நகரில் காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற வேதவனம் வேற்பிள்ளையின் அன்புமனைவியும், தியாகராசா நாதநாயகி தம்பதிகளின் அன்புப்புதல்வியும், காலம் சென்ற புவனேஸ்வரி(வல்வெட்டித்துறை) வேதவனம் (இலண்டன்), இந்திராணி (இலண்டன்),  பத்மினி(கனடா) குமுதினி (கனடா), காலம் சென்ற மாலினி (நோர்வே), யோகீஸ்வரன் (கனடா), ஆகியோரின் அன்புத்தாயாரும்.

காலஞ் சென்ற கனகராசா (இலங்கை), சகுந்தலா(இலண்டன்),  காலஞ் சென்ற அழகேந்திரநாதன் (மலேசியா),  இராஜசிங்கம்(கனடா),   காலஞ் சென்ற  கப்டன் மோகனதாஸ் (வல்வெட்டித்துறை),  சிவராஜா(நோர்வே),  சாந்தி (கனடா), ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார்.

இவர்  காலஞ் சென்ற செல்வராஜா சண்முகராஜா (கனடா),   காலஞ் சென்ற  சிவராஜா,  காலஞ் சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை மற்றும் தையல்நாயகி,  ஆகியோரின் பாசமிகுசகோதரியும்.

காலஞ் சென்ற மனோகரன், காலஞ்சென்ற ரவீந்திரன் மனோகரி (வல்வெட்டித்துறை),  விநோதினி (இலண்டன்),  பூபாலன் (அயர்லாந்து),  நரேஸ்(கனடா) சுபத்திரா(கனடா) சுபோதினி(கனடா) சுகந்தினி(கனடா) மகேந்திரா (கனடா),  சிவகாமி (நோர்வே),  நாதன் (கனடா),  லஷ்சுமி (கனடா),  கிருஷ்ணா (கனடா),  ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல்  வரும்  06ந் திகதி ஞாயிற்றுக்கிழமை  St,Johns Funeral Home 737Dundas st East (Dundas and Cawthra) Mississauga Ontario L4y2b5 என்னும் இடத்தில் காலை 10.00 மணிமுதல் நண்பகல்  12.00 மணிவரை  இறுதி  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  மதியம்  01.00 மணிக்கு  தகனம்  செய்யப்படும்.

உற்றார்  உறவினர்  நண்பர்கள்  இவ்வறிவித்தலை  ஏற்றுக் கொள்ளுமாறு  வேண்டப்படுகின்றனர்.

தொடர்புகளிற்கு:
பத்மினி (பபி)                         1.905.897.2850
குமுதினி (குட்டிபபி)               1.905.216.2552
யோகீஸ்வரன் (ராஜன்)             1.306.974.1913

Leave a Reply

Your email address will not be published.