இன்று (15.03.2014) நடைபெற்ற பருத்தித்துறை பிரதேச செயலக கபடிச்
சுற்றுபோட்டியில் பெண்களுக்கான போட்டியில் முதல் இடத்தை சென்தோமஸ் விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தை வல்வை விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது. ஆண்களுக்கான கபடிச் சுற்று போட்டியில் அரை இறுதியில் தோல்வியடைந்தது.

இன்று நடைபெற்ற பருத்தித்துறை பிரதேச செயலக கபடிச் சுற்று போட்டியில் பெண்களுக்கான போட்டியில் வல்வை அணி…….




























Leave a Reply