பிரான்சில் மாவீரர் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றில் இன்றைய ஆட்டத்தில் வல்வையை எதிர்த்தாடிய யாழ்டென் வெற்றி.

பிரான்சில் வருடந்தோறும் மாவீரர் ஞ்பகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இவ் வருடத்திற்கான சுற்றுப்போட்டி 09.03.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன,இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் வல்வை புளுஸ் வி.க த்தை எதிர்த்து யாழ் டென் வி.க மோதியது.முதல் அரை ஆட்டத்தில் இரு அணியினரும் விறு விறுப்பாக விளையாடிய போதும் எந்த வித கோல்களையும் போடாமலும் அடுத்த அரை ஆட்டத்தில் முதலாவது கோலினை யாழ் டென் வி.க அடிக்க சற்று நேரத்தில் வல்வை வி.க அணியினர் ஒரு கோலினை அடித்து சமப்படுத்தியபோதும் குறுகிய நேரத்தில் யாழ் டென் அணியினர் மேலும் இரண்டு கோல்கலினை அடித்து வெற்றியை  தனதாக்கினார்கள் .

01

Leave a Reply

Your email address will not be published.