வல்வை ரேவடி உல்லாச கடற்கரை மைதானத்தில் சிருவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா கட்டும் பணியும் ஆரம்பமாகியுள்ளது.இதற்கான அடிகல் நாட்டுதலை ரேவடி கழக மூத்த உறுப்பனர் க. நவரத்தினம் அவர்கள் தொடங்கிவைத்தார் .
Photos By Valvai Sulax
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
