வல்வெட்டித்துறை நகர சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவெடிக்கைகளில் மற்றொன்றாக ஆதிகோவிலடி மக்களுக்கென 01 கோடி மதிப்பில் வீதியுடன் கூடிய கடற்கரை பாதுகாப்பு அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவ் அணைக்கட்டாணது வல்வெட்டித்துறை நகர சபை நிதியின் மூலமாகவும்
ஆதிகோவிலடி மக்களின் மனித வலுவினையும் பயன்படுத்தி சிறப்பான வகையில் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது. அதன் உத்தியோக திறப்பு விழா மேலும் சீர் செய்யப்பட்டு விரைவில் நடைபெறும்.