2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாபெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி நெடியகாடு சம்பியன் ஆகியது,

2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாபெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி நெடியகாடு சம்பியன் ஆகியது,

2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டு கழகம் சம்பியன் ஆகியது. இதில் இரண்டாம் இடத்தினை சக்கோட்டை விக்கிரமன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது. வல்வை அணி முதல் போட்டியில் நெடியகாடு விளையாட்டு கழகத்துடன் மோதி தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.