பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டு கழகம் நடாத்தம் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தாஸ் மற்றும் ரசி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வல்வை அணி அல்வாய் நக்கீரன் அணியை 7-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
