வியப்பில் ஆழ்த்திய வல்வையை சேர்ந்த சிறுமிகள்.
09,11,மற்றும் 12 வயது 3 சிறுமிகள் 5000m போட்டியில் முதல் முன்று இடம்பெற்று அசாத்திய சாதனை.
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவில் வல்வை விளையாட்டு கழகத்தை சேர்ந்த.
01.வசந்தருபன் பூஜா
02.அருள்காந்தன் கார்த்திகா
03.ஸ்ரீதரன் பவித்திரா
பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களால் இவர்களுக்கு ஓடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் வல்வை நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்படட பின்னர் ஓடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 10 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்போட்டியில் 09,11, மற்றும் 12 வயது 3 சிறுமிகளான 5000m போட்டியில் முதல் முன்று இடங்களை இவர்கள் வெற்றி கொண்டிருப்பது வியப்பிற்குரிய விடையமாகும்.இவர்களில் இருவர் சிவகுரு வித்தியாசாலையையும் மற்றவர் ஒருவர் மகளீர் மகா வித்தியாலயத்தையும் சேர்ந்தவராகும்.