தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டியில். முதல் ஆட்டத்தில் அல்வாய் பாரதி அணியை எதிர்த வல்வை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.