பிரான்சில் மாவீரர் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றில் காலிறுதி வாய்ப்பை இழந்தது வல்வை புளுஸ்.

பிரான்சில் வருடந்தோறும் மாவீரர் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இவ் வருடத்திற்கான சுற்றுப்போட்டி 09.03.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன,இன்றைய (30.03.2014)முதலாவது ஆட்டத்தில் வல்வை புளுஸ் வி.க த்தை எதிர்த்து இளந்தமிழ்  வி.க மோதியது.முதல் அரை ஆட்டத்தில் இரு அணியினரும் விறு விறுப்பாக விளையாடிய போதும் இளந்தமிழ் மூன்று  கோல்களை அடிக்க இடைவேளைக்கான விசில் ஊதப்பட அடுத்த அரை ஆட்டத்தில் வல்வை அணி  ஒரு கோலினை அடித்தனர் அதனைதொடர்ந்து இளந்தமிழ் வி.க மீண்டும் ஒரு கோலினை அடித்து 4:1 என்ற கோல்கணக்கில் இளந்தமிழ் வி.க வெற்றியை தனதாக்கினார்கள் .

 

00

01

02

06

07

Leave a Reply

Your email address will not be published.