வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தம்மை வெளியேற்றி முறைகேடான வகையில் கூடத்தினை நடத்தியமை தொடர்பாக நகரசபை உறுப்பினர்களான க.சதீஸ், ம.மயூரன்,ச.குலநாயகாம், க.கருணானந்தராசா மற்றும் ச.பிரதீபன் ஆகியோரால் மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இம் மாதம்(ஏப்ரல்) 25 ம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
