வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் திருமகள் சனசமூக நிலையம் இணைந்து நடாத்திய கழக அங்கத்துவர்களிற்கிடையிலான வருடாந்த பெரு விளையாட்டுகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்,வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில் கணபதி மின்னொளியில் சிறப்பாக நடைபெற்றது.