சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பமாகியது.2ம் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு றெயின்போ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது போட்டியில் றெயின்போ அணியை எதிர்த்த இளங்கதிர் அணி 2-2 என்ற கோல் அடிப்படையில் சமநிலயில் முடிவு பெற்றது.இரண்டாவது போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்த நேதாஜி அணி 3-0 கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
![சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பமாகியது. சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பமாகியது.](http://www.vvtuk.com/wp-content/uploads/2014/04/DSC_0090.jpg)