எல்லை தாண்டி இந்திய கடல்பரப்பில் மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்கள் இருவரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறை சேர்ந்த ரவீந்தர் மற்றும் சந்திர மோகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.