உதயசூரியன் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் இன்று (20.04.14) லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள லவன்டப் பாக்கில் சிறப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து வாழ் பெரும்பான்மை உதயசூரியன் கழக அங்கத்தவர்கள்; குடும்பத்தினருடன் சமூகம் தந்திருந்தனர். ஆடல், பாடல், சிறுவர் பெரியோர் விளையாட்டுக்களுடன் சிறந்த உணவு வகைகளும் பரிமாறப்பட்டு ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.









































































Leave a Reply