வல்வையில் அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்டுவரும் உதைப்பந்தாட்டம் இன்றைய ஆட்ட படங்கள்.

அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2௦14
குழு A குழு B
1.சைனீஸ் வி . கழகம் 1. ரெயின்போ வி கழகம்
2.உதயசூரியன் வி . கழகம் 2 இளங்கதிர் வி .கழகம்
3.நேதாஜி வி .கழகம் 3 .திருவில் வி .கழகம்
4. ரேவடி வி .கழகம்
வியாழன் ௦1/௦5/2௦14
1 . ரெயின்போ வி கழகம் vs இளங்கதிர் வி .கழகம் 4.00 pm
2 . உதயசூரியன் வி . கழகம் vs சைனீஸ் வி . கழகம் 5.௦௦ pm
வெள்ளி 02/05/2014
1 . நேதாஜி வி .கழகம் vs ரேவடி வி .கழகம் 4.30 pm
சனி 03/05/2014
1 . ரெயின்போ வி கழகம் vs திருவில் வி .கழகம் 4.00 pm
2. நேதாஜி வி .கழகம் vs சைனீஸ் வி . கழகம் 5.௦௦ pm
ஞாயிறு 04/05/ 2014

1 . ரேவடி வி .கழகம் vs சைனீஸ் வி . கழகம் 4.30 pm

திங்கள் 05/05/2014
1 . ரேவடி வி .கழகம் vs உதயசூரியன் வி . கழகம் 4.00 pm
2 . இளங்கதிர் வி .கழகம் vs திருவில் வி .கழகம் 5.00 pm

செவ்வாய் 06/06/2014
1 . உதயசூரியன் வி . கழகம் vs நேதாஜி வி .கழகம் 4.30 pm
விதிமுறைகள்
1 . நுழைவுக்கட்டணம் 1௦௦௦ ரூபா செலுத்தவேண்டும்
2 . அனைத்து கழகங்களும் பந்து கொண்டுவருதல் வேண்டும்.
3. போட்டிகளின் போது ஏற்படும் தவறுகளுக்கு அட்டைகள் காண்பிக்கப்படும்.
4. . போட்டிகள் லீக் முறையில் இடம்பெறும் குழுக்களில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும்.புள்ளிகள் சமப்படும் பட்டத்தில் கோல்களின் எண்ணிக்கை பின்வருமாறு கணிக்கப்படும்.
( அடித்தகோல்கள் – வாங்கிய கோல்கள் = தேறிய கோல்கள் )
5 . நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
6 . போட்டிகள் யாவும் வல்வை ரெயின்போ வி . கழக மைதானத்தில் நடைபெறும் .

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் சைனிங்ஸ் வி.க மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை அடித்தனர்.

02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14

 

Leave a Reply

Your email address will not be published.