எரிகின்ற நினைவுகளுடன்…

எங்கள் விடுதலைக்காக தங்களை தந்தோரையும்
பேரினவாத தீயில் எரிந்து கருகிய
எங்களின் உறவுகள் அனைவரையும்
மனதுக்குள் எழும் எரியும் நினைவுகளுடன்
என்றும் நினைவில் கொள்ளுவோம்.
எந்நாளும் மனதில் தொழுவோம்.

Leave a Reply

Your email address will not be published.