1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனி ஈழம் என்று அரசியல் தலைவர்கள் கூறி ஏற்றிய தீர்மானம் தொடர்;ந்து அந்த மக்களால் ஆதரிக்க்பட்டிருக்கின்றது இப்போதும் நம்புகின்றோம் அப்போது ஆதரிக்காதவர்கள் கூட இப்போதும் ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம் என்று கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற பெரியார் திராவிடக்கழகத்தின் உரிமை முழக்க பொதுக்கூட்டத்தின் போது கருத்துரைநிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனி ஈழம் என்று அரசியல் தலைவர்கள் கூறி ஏற்றிய தீர்மானம் தொடர்ந்து அந்த மக்களால் ஆதரிக்க்பட்டிருக்கின்றது.
இப்போதும் நம்புகின்றோம் அப்போது ஆதரிக்காதவர்கள் கூட இப்போதும் ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம் என்று கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற பெரியார் திராவிடக்கழகத்தின் உரிமை முழக்க பொதுக்கூட்டத்தின் போது கருத்துரைநிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.