திரு.பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற்ஞானம்)
தோற்றம்:28.12.1966 மறைவு:29.04.2012
அந்தியேட்டி நிகழ்வு: செவ்வாய்க்கிழமை 29.05.2012
எங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு எம்மைவிட்டு எமது அன்புத்தெய்வம் மறைந்தவேளையில்
எமக்கு நேரிலும்,தொலைபேசியிலும்,மின்னஞ்சலிலும் ஆறுதலும் தேற்றுதலும் கூறியவர்களுக்கும்,
அவரின் இறுதிவழியனுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், மலர்வளையங்கள்,மலர்மாலைகள் அணிவித்தோருக்கும்,அஞ்சலி துண்டுப்பிரசுரம் வழங்கியவர்களுக்கும்,அஞ்சலி உரை ஆற்றியவர்களுக்கும்,
இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பல்வேறுவகையில் உதவியவர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது நன்றிகள்.
மிகவும் துயர்சூழ்ந்த பொழுதில் எம்முடன் நீங்கள் அனைவரும் நின்றீர்கள்.
மேலும் எமது அன்புக்குரிய அமரர்.திரு.பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வும் 31ம்நாள் நினைவு அஞ்சலியும் நிகழ்வும்

Chak 89 – Banquet Hall
105 Bond Road
Mitcham
Surrey
CR4 3HG
எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில்
29.05.2012(செவ்வாய்) மதியம் 12மணி முதல் மாலை 7மணிவரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தயவு செய்து அனைவரும் வந்து அன்னாரின் நினைவுநிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்.
“ஈடேது இணையேது
இறுதிவரை உங்கள் நினைப்பின்றி துணையேது”
அமரர்.திரு.பா.சிவஞானதாஸ் குடும்பத்தினர்.
தொடர்புகட்கு:
மாலினி (மனைவி):0044-02086486528
சிவம்(சகோதரன்) :0044-07737144208
மாலினி (மனைவி):0044-02086486528
சிவம்(சகோதரன்) :0044-07737144208