Search

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

 

இந்தியா தமிழ்நாட்டில்  நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி பாரதி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை  சேர்ந்த நளாயினி நாகலிங்கம் தேர்வில் 500 மொத்த மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள்  பெற்று எமது வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு அவரை பாராட்டி மகிழ்கின்றோம் .




One thought on “தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

  1. இணைய நிர்வாகத்தின் வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்
    தமிழ்நாடுஅரசு பத்தாம்வகுப்புபொதுத்தேர்வில் ஏராளம் ஈழத்துமாணவர்கள் சிறப்புசித்திகளும் அதிகூடிய மதிப்பெண்களும் எடுத்துள்ளது எம் எல்லோருக்கும் பெருமையும் சந்தோசமும் தரும் செய்தி ஆகும்.
    அதில் எமது வல்வையை சேர்ந்த நளாயினி நாகலிங்கம்,டினந்திகா கலையழகன் ஆகியோர் மிகக்கூடிய மதிப்பெண்களை எடுத்துள்ளார்கள்.மொத்த 500 புள்ளிகளில் நளாயினி 414 புள்ளிகளும்,டினந்திகா 433 புள்ளிகளும் எடுத்துள்ளது மிகவும் எம் மண்ணுக்கு பெருமைதருவதாகும்.
    அவர்’களை வாழ்த்துவதில் எமது இணையம் பெருமையும் உவகையும் அடைகிறது.
    vvtuk.com இணையத்தின் சார்பில்
    ச.ச.முத்து

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *