வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில் எமது இணையங்களில் உடனுக்குடன் திருவிழா புகைப்படங்களையும்,காணொளிகளும் பதிவேற்றம் செய்து வரும் நிலையில் ஏழாம் இரவு திருவிழாவான இன்று நேரடியாக பரிட்சாத்தமாக ஒளிபரப்பு செய்யவுள்ளோம்.அதனைத்தொடர்ந்து வேட்டைத்திருவிழாவும்,ஏனைய திருவிழாக்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதை வல்வை உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.
இன்றைய ஏழாம் திருவிழா நேரடி ஒளிபரப்பு நேர விபரம்
தாயக நேரம்- இரவு 7.30 மணி
பிரித்தானியா நேரம் – மாலை 3.00மணி
ஐரோப்பிய நேரம்- மாலை 4.00மணி
கனடா நேரம்- காலை 10.00மணி