அமரர்கள் பரம்சோதியப்பா,சந்திரமோகன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டம்- உதயசூரியன் கழகம் வெற்றி.

அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நேதாஜி எதிர் உதயசூரியன் விளையாட்டுகழகங்கள் மோதியது.இவ் ஆட்டத்தில் ஒரு கோல்களை உதயசூரியன் கழகம் அடித்து வெற்றியினை தனதாக்கியது.

01 02 03 04 06 07 08 09 10 11

Leave a Reply

Your email address will not be published.