தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.
இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி ஸ்ரீனிவாச நகரில் இருக்கும் சரஸ்வதி பாலமந்தீர் மெற்றிக்குலேசன் பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை சேர்ந்த டினந்திகா கலையழகன் தேர்வில் 500 மொத்த மதிப்பெண்களுக்கு 433 மதிப்பெண்கள் பெற்று எமது வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு அவரை பாராட்டி மகிழ்கின்றோம் .