மரணஅறிவித்தல்.-திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்)

திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்)

மலர்வு: 14 10.1922             உதிர்வு: 15.06.2012

மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர்  லண்டன் HARROW வை வாழ்விடமாகவும் கொண்ட முத்துக்குமாரு வடிவேலு   அவர்கள் லண்டனில் 15.06.2012ல் காலமானார் !

அன்னார், அமரர்களான முத்துக்குமாரு- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான வண்டிக்காரப்பொன்னுத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், அமரர் கந்தசாமித்துரை அவர்களின் மைத்துனரும்,

மகேஸ்வரி(NEW ZELAND),  கமலாம்பாள்(CANADA), அமரர் நாகராஜா(LONDON) ஆகியோரின் சகோதரரும்,

ரதி அப்பாத்துரை(வல்வை), ரவீந்திரன்(CANADA), யோகேந்திரன்(GERMANY), அமரர் விமலேந்திரன்(GERMANY), மகேந்திரன்(CANADA), தெய்வேந்திரன்(DENMARK), சுரேந்திரன்(LONDON) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அப்பாத்துரை (கலைச்சோலை உருமையாளர், வல்வை), ஜெயந்தி ரவீந்திரன்(CANADA), ரெஜினா யோகேந்திரன்(GERMANY), சுகந்தி மகேந்திரன்(CANADA), அருந்தவராணி தெய்வேந்திரன்(DENMARK), கோமதி சுரேந்திரன்(LONDON) ஆகியோரின் மாமனாரும்,

அமரர் மதிவர்ணன் மற்றும் மதிவதனன், மதி அழகன், கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவன்யா,  ஜெசிக்கா, மெலனி, சுபா, வினோ, மேர்சி, பிரியா, சோபிதா, கெளதம், சுபத்திரா, பிரவினா, கீர்த்திகா, ஆகியோரின் பேரனும்,

ராஜி மதிவதனன், ரேவதி மதி அழகன், ராஜி கீர்த்திவாசன், சீத்தா சாந்திவாசன், கார்த்திக், ஜெசிக்கா சுரேஸ், பகீரதன், சுரேஸ் ஆகியோரின் பேரனும்

கரிஸ்,  லிட்டிஷா, பிரியானா, வினித், ஸ்ரேயா, அஷானி, சஞ்ஜீவ், சஞ்ஜை, அபினாஷ், அபினிஷா, ஆத்தி, ஆதி, ஜனுஷன், ஐஷ்வின், சசீகரன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-06-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 தொடக்கம் 1.00 மணி வரை Hendon Cermetery, Holders Hill Rd, London, NW7 1NB நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-06-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று 10.30 மணிக்கு Hendon Cermetery,Holders Hill Rd, London, NW7 1NB நடைபெற்று, 12 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

ரதி அப்பாத்துரை +94212265159

ரவீந்திரன் 1 416 824 6938 Mob+1 416 821 2540

யோகேந்திரன் +492938485378

மகேந்திரன் +19057907788

தெய்வேந்திரன் +4597404654  &  Mob +4540850214

சுரேந்திரன் +442084222310 &  Mob +447940383728

Leave a Reply

Your email address will not be published.