Search

மரண அறிவித்தல்-திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா)

திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா)
தோற்றம்- 20.8.1956 மறைவு -18.6.2012

இலங்கை ஆலடி வடக்கு ஒழுங்கை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி உறையூரை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா(தருமு) (சுகுணா லக்ஸ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், விநாயகமூர்த்தி றஞ்சிதமணியின் அவர்களின் அன்பு மகளும்,
அமரர் நாராணமசாமி லெட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், ஜெயனி(லண்ட்ன்),செல்வகுமார்(லண்ட்ன்),தர்மினி(லண்ட்ன்),றயனி(கனடா),
சுகுணா(லண்ட்ன்),ஜெயகுமரன்(லண்ட்ன்),பாலகுமரன்(லண்ட்ன்),
கிருஷிகா(இந்தியா) ஆகியோரின் அன்பு தாயும்,
மகேந்திரராசா (லண்ட்ன்),ஜெகன்(லண்ட்ன்),தயாகரன்(கனடா),ஹரிதரன்(லண்ட்ன்),
தனுஷா(லண்ட்ன்),சஜிதா(லண்ட்ன்) ஆகியேரின் அன்பு மாமியாருமான
திருமதி தர்மராசா விஜயலட்சுமி அவர்கள் 18.6.12(திங்கள்கிழமை) விடியற்காலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார்கள்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்.
முகவரி:-
no,9,அன்னை இல்லம்,
நச்சியார்பாளையம்,உறையூர்,
திருச்சி-3

தொடர்புகட்கு:-
ph : 00914312751099, cell:- 9443206092




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *