தற்பொழுது வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் நாள் திருவிழாவான பாம்புதிருவிழாவை நேரலையில் பார்ப்பதற்கு.

 

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழாவான பாம்பு திருவிழா இரவு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.நேர விபரம்
தாயக நேரம்- இரவு 07.45
ஐரோப்பிய நேரம் – மாலை 4.15
பிரித்தானிய நேரம் – மாலை 3.15

Video streaming by Ustream

Leave a Reply

Your email address will not be published.