முதல் கட்டமாக மைதானத்தின் சுற்றுப் புற எல்லைகள் சரிவர அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில்மைதானத்தைச் சுற்றிவர தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது எமது தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக அனைத்து உறுப்பினர்களின் பெரும் பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ள இந்தப் புனரமைப்பு வேலைத்திட்டம் மிக விரைவில் செய்து முடிக்கப்படவுள்ளது.
நன்றி
தீருவில் இ.வி.கழகம்.