திரு சிவராசா சிவகடாட்சம்
தோற்றம் : 22 பெப்ரவரி 1945 — மறைவு : 28 யூன் 2012
காட்டுவளவு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, திருச்சி, சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சிவகடாட்சம் அவர்கள் 28.06.2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா, பதுமலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (புட்டணி பிள்ளையார் கோவில் மணியம்) செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணரமணன், சிவரஞ்சினி, சிவராம், கிருஷ்ணவேணி, சிவராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
குமரேசராசா, நித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28.06.2012 பி.பகல் 4:00 மணிக்கு திருச்சியில் அமைந்துள்ள ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இந்தியா
தொலைபேசி: +919566555950
செல்லிடப்பேசி: +919791850668
ரமணன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61299201846
செல்லிடப்பேசி: +61432142147
ரஞ்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404033024
சிவராஜ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751012876