Search

மரணஅறிவித்தல்.-திரு கணபதிப்பிள்ளை நாகேந்திரா

தோற்றம்: 23.11.1969                மறைவு : 27.06.2012

வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை நாகேந்திரா அவர்கள் 27-06-2012 புதன் கிழமை அன்று சென்னையில் காலமானார். அன்னார் கணபதிப்பிள்ளை(காலஞ்சென்ற) நவரட்ணமாலை ஆகியோரின் அன்பு மகனும், கலைவாணி(கனடா), நகுலேஸ்வரி, ஜெயலஹ்சுமி, கிருஸ்ணவேல், (காலஞ்சென்ற சரோஜினி, ஸ்ரீவிமலராணி, கிருஸ்ணவேணி, நந்தினி) ஆகியோரின் சகோதரனும். பரதன், கிருஸ்ணகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.

ஈமக்கிரிஜைகள் 28-06-2012 அன்று பிற்பகல் 1 மணியளவில் சென்னை அடையாறு பெஸன் நகர் மயானத்தில் நடைபெற்றது என்பதனை உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

அன்னாருக்கு எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.  அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்கள்.
தொ.பே. 0091-9566205077 (சுரேஸ்)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *