எமது அடுத்த நேரடி ஒளிபரப்பு பன்னிரெண்டாம் திருவிழாவான புலிவேட்டை இரவு விபரம் இணைப்பு.

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் எமது இணையத்தில் கடந்த சில நாட்களாக நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றோம்.எமது அடுத்த ஒளிபரப்பு நாளை பன்னிரெண்டாம் இரவு திருவிழாவான புலிவேட்டை திருவிழா நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளோம் அதனை தொடர்ந்து பதின்மூன்றாம் திருவிழாவான இரவு சப்பறம்,பதின்னான்காம் திருவிழாவான பகல் தேர்,பதினைந்தாம் திருவிழாவான பகல் தீர்த்தம்,இரவு இந்திரவிழா,பின்னர் கரகங்களின் தீ மிதிப்பு என்பன நேரடியாக ஒளிபரப்பவுள்ளதோடு நேர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

DSC_1248

Leave a Reply

Your email address will not be published.