வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புலிவேட்டை திருவிழாவில் இன்று தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளான,சிலம்பாட்டம்,பொம்மலாட்டம் என்பனவும் அத்துடன் வானவேடிக்கைகளும் இடம்பெறவுள்ளதோடு எமது நேரலையினை மிகத்தெளிவாக வழங்குவதற்கு முயன்று வருகிறார்கள் தாயக நேரலைக் குழுவினர்.