பிரித்தானிய தமிழர் உதைபந்தாட்ட லீக் நடாத்திய இன்றைய போட்டிகளில் வல்வை புளுஸ் அணிகள் -25.05.2014.

லண்டனில் இன்று 25/05/2014 ஞாயிற்றுக் கிழமை (British Tamil Football League)  இனால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை புளூஸ் உதைப்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றின.

12 வயதிற்குட்பட்ட வீரர்களின் B அணி (Under 12 B) மட்டுமே இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இறுதி போட்டியில், மயிலிட்டி விளையாட்டுக் கழகத்துடன் மோதி 1- 3 எனும் கோல் கணக்கில் (Runners up) இரண்டாம் இடத்திற்குத் தெரிவாகியது.
12 வயதிற்குட்பட்ட வீரர்களின் A அணியினர் அரை இறுதியில் தெல்லிப்பளை யூனியன் கழகத்துடன் 
மோதித் தோல்வி கண்டது.  
அடுத்த மாதம் (06/07/2014 -ஞாயிற்றுக் கிழமை) லண்டனில் நடைபெறவுள்ள வல்வை நலன் புரிச்சங்க கோடை விழாவின் போட்டிகளில் எமது கழகத்தின் அட்டகாசமான ஆட்டம் மூலம் வெற்றிக் கனியை தட்டிச் செல்வோம் என வீரர்கள் 

Leave a Reply

Your email address will not be published.