வல்வையிலும் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால்(CWN) நடாத்தப்படும் கணிதப்போட்டி(Maths Challenge Exam 2014)

வல்வையிலும் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால்(CWN) நடாத்தப்படும் கணிதப்போட்டி(Maths Challenge Exam 2014)

(CWN)சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் (ஐ.இ) 3வது ஆண்டாக நடாத்தப்படும் கணிதப்போட்டி, இவ் வருடம் ஒரே நாளிலும், ஒரே நேரத்திலும் பிரித்தானியாவிலும் ,வல்வையிலும் நடாத்திவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது எம் வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்வு
ஒரே நேரத்தில்,ஒரே வினாத்தாள் ஆயிரக்கணக்கான மாணவர் பங்கு பெறும் இப் போடடியில் பிரித்தானியாவில் 16 இடங்களிலும்,வல்வையில் சிதம்பரா,சிவகுரு,மகளீர் என 3 பாடசாலைகளிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்வையில் உள்ள அனைத்து மாணவர்களும் இவ் கணிதப்போட்டியில் பங்குபற்றலாம். வல்வை மாணவர்கள், பிரித்தானியா மாணவர்களுடன் கணிதப் போட்டியில் பங்கபற்றி தமது  திறமைகளை இப்போட்டியில் வெளிப்படுத்தும் களமாக இது அமையும்.எனவே வல்வையில் உள்ள மாணவர்கள் உங்கள் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

தொடர்வுகளுக்கு,

K.சந்திரகுமார்          (0094) 0777749790              ( Secretary Chithambara old Students Association )

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.