கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமராட்சி உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றும் 7நபர் கொணட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் மைக்கல் விளையாட்டுக்கழகம் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி வரை எவ்வித கோல்கள் பெறப்படாமையினால் தண்ட உதை மூலம் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.