மரணஅறிவித்தல்-திரு.மாணிக்கதியாகராஜா பாஸ்கரன்

திரு.மாணிக்கதியாகராஜா பாஸ்கரன்

தோற்றம்: 14.02.1950            மறைவு: 12.07.2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.மாணிக்கதியாகராஜா பாஸ்கரன் 12.07.2012 அன்று தமிழ்நாட்டில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கதியாகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும்,காலஞ்சென்ற திருவாழவாயன்(தில்லையம்பலம்),திலகவதி(மாரிமுத்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்
கஜலட்சுமி(குட்டிக்கிளி) அவர்களின் அன்புக்கணவரும்,
கஜன்(லக்கி-இந்தியா),தாரணி(ஜிக்கி-இந்தியா) ஆகியோரின் அன்புத்தந்தையும்
ரமேஸ்குமார்,சசிவதனி ஆகியோரின் அன்புமாமனாரும்
ராஜ்கரன்,லக்சன் ஆகியோரின் அன்புபேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 12.07.2012 வியாழ்கிழமை அன்று பிற்பகல் 5:00மணியளவில் தமிழ்நாடு
திருச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்த
தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகட்கு:
லக்கி(மகன்-இந்தியா):0091 7871679239
ஜிக்கி(மகள்-இந்தியா):0091 9865268788
சேரன்(பிரித்தானியா):0044 7930748258

Leave a Reply

Your email address will not be published.