சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் (CWN), பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (12.06.2014) முக சிறப்பாக நடைபெற்றது. இவ் மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடலில் பல நலன் விரும்பிகள் கலந்து கொண்டு கணிதப்போட்டிக்கான(14.06.2014) மேற்பார்வை ஒழுங்கமைப்புகள் பற்றி மிகவும் ஆர்வமாக கேட்டறிந்ததுடன் தாம் நாளை (14.06.2014) நடைபெற இருக்கும் கணிதப்போட்டிக்கான நடைமுறைகளையும் மிகவும் அவதானமாக கேட்டறிந்து கொண்டனர்.
