குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழக பொன் விழா உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் வீண்மீன் விளையாட்டுக்கழகம் மோதியது இறுதிவரை நடைபெற்ற போட்டியில் எவ்வித கோல்களும் பெறப்படாமையினால் தண்டா உதைபந்து முலம் வீண்மீன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது.19.06.2014