வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (27.06.2014- வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரையுள்ள சுபவேளையில் கர்மாரம்பம், விநாயக வழிபாடு. அனுக்ஞை, தல விருட்ச பூசை, ஆசார்ய அனுக்ஞை, ஆசாரிய வர்ணம், பிரதிஷ;டா சங்கல்ப்பம், திரவியசுத்தி, திரவிய விபாகம், கணபதி ஹோமம், நவக்கிரகமகம், கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்து சாந்தி முதலிய பூர்வாங்க கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து அதிகாலை 5.04 மணிமுதல் 5.50 மணிவரையுள்ள சுபவேளையில் தூபிஸ்தானம், கோவாசம், தீபஸ்தானம், ஆசாரசிலா பூஜை, இரத்தினஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ;டபந்தனம், தைலாப்பியங்கம் ஆகியன நடைபெறும்.