கடந்த 9 வருடங்களாக நடத்தப்படும் வல்வை நலன்பரிச் சங்கத்தினரின் கோடைவிழா வரும் 06.07.2014 ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது, இதை உங்களுக்கு நேரலையில் தர இருக்கின்றனர் www.vvtuk.com இணையத்தினர்
நேரலை விபரம்
காலை 9.30 தொடக்கம் மதியம் 12.00 வரைக்கும்
மாலை 3.00 தொடக்கம் மாலை 7.30 வரைக்கும்