5வது நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம்!

5வது நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம்!

5வது நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம் மக்களின் ஆதரவுடன் தொடர்கின்றது. தளராத மனதுடன் தான் உள்ளதாகவும் எவ்வித துயர் வரினும் உண்ணாவிரதம் தொடர்வேன் என நமக்கு அவர் தெரிவித்தார். தமிழகத்து தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் தரும் ஆதரவுக்கு தனது நன்றிகளை இதனூடாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அனைத்து தமிழ் உறவுகளும் திரண்டு வந்து சிவந்தனுக்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் வலுச்சோர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.