10 வயதிற்குற்பட்ட வல்வை புளுஸ் அணி முதலிடம் (Champions)
இன்று(26-07-2014) லண்டனில் மகாஜனா பழைய மாணவர்களால் நாடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுசின்10 வயதிற்குற்பட்ட அணி முதலிடம் (Champions)
10 வயதிற்கு உற்பட்டோர் அணி இறுதி வரை சிறப்பாக விளையாடி, இறுதி ஆட்டத்தில் மகாஜனா விளையாட்டு கழகத்தை 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டனர்.
அணியில் விளையாடி வீரர்களின் பெயர் விபரங்கள்(ஆங்கிலத்தில்)
Aringan Varatharaj, Tharshan Yogachandran, Mithusan Sandralingam,
Sanjay Ganasaratnam, Arunan Kanthaskaran, Sivash Jeyakumar,
Rahul logeswaran, Manoj kalaishelvan, Seliyan Mathivanan
வீரர்கள் அனைவருக்கும் VVTUK.COM வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
வெற்றிக்கிண்ணங்களுடனான மேலதிக புகைப்படங்கள் விரைவில் இணைக்கப்படும்