03.08.2014 ஞாயிறு அன்று நடைபெற இருந்த வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) 23வது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதோடு, மறு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்
வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)