இலங்கையில் மிக பிரபலமானதும் அதிக வாசகர்களை கொண்டதுமான வீரகேசரி பத்திரிகையின்
ஞாயிறுபத்திரிகையில் (08.01.2012) வல்வை புளுஸ்கழகத்தின் ஐம்பதாவதுஆண்டு நிறைவுக்காக
வெளியிடப்பட்ட பொன்விழா மலரை பற்றிய சிறிய அறிமுகமும் ஆக்கமும் வெளிவந்துள்ளது.
எமது உறவுகளுக்கு இதனை நாம் பெருமையுடன் வழங்குகின்றோம்.