மரண அறிவித்தல்
திருமதி யோகலெட்சுமி இராஜேந்திரன்
பிறப்பு 06.05.1944 இறப்பு 11.08.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகலெட்சுமி இராஜேந்திரன் அவர்கள் 11.08.2014 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராஜேந்திரத்திம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற யோகரெட்ணம், காலஞ்சென்ற யோகச்சந்திரன்(குட்டிமணி), சிவநடேசன்(நோர்வே), யோகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், ஆவார்.
இந்துமதியின் அன்பு தயாரும், சுந்தர்ராஜனின்(நியூசிலாந்து) மாமியாரும், ராஜராஜன், கிரிராஜன், மதனராஜன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்
பார்த்திபன்(கனடா), மதுராங்கனி(கொழும்பு), மதிவண்ணன்(லண்டன்), மதுமதி(லண்டன்), அமுதா, ராதா, செல்வன், அசோக் (நோர்வே) ஆகியோரின் மாமியும் ஆவார், கண்ணன், குட்டி, சங்கீதா, குட்டிக்குட்டி ஆகியோரின் மாமியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.08.2014 மதியம் 12 மணியளவில் திருச்சியில் நடைபெறும்
இத்தகவலை உற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்கு 0064 9 6205592