நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் சங்காபிஷேகம் – 2014

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் திருக்கோவில் மகா கும்பாபிசேகத்தை(30.06.2014) தொடர்ந்து நடைபெற்று வந்த 45 நாள் மண்டலாபிசேக பூர்த்தி நிகழ்வாக இன்று (13.08.2014) காலை சங்காபிசேகமும், மாலை விநாயகப்பெருமானின் மணவாளக்கோலத்துடன் திருவூஞ்சல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பூந்தண்டிகை உற்சவமும் நடைபெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published.