மொன்றியல் பூங்காவனத் திருவிழாவும் இந்திரவிழாவும் எதிர்வரும் 18.08.2014 திங்கள் மாலை
பதினெட்டாவது வருடமாக கனடா மொன்றியல் வல்வை மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவரும்
மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் பூங்காவனத் திருவிழாவும் இந்திரவிழாவும் எதிர்வரும் 18.08.2014 திங்கள் மாலை
நடைபெற இருக்கிறது. கலை நிகழ்ச்சிகளுடன் பிரபல தென்னிந்தியப் பாடகர் மனோ அவர்கள் கலந்துகொள்ளும் இன்னிசை மழை சிறப்பு இசை நிகழ்ச்சியும்
இடம்பெற இருக்கின்றது.