சிதம்பரா கலைமாலை 2014 மற்றும் கணிதப்போட்டி 2014 இற்கான பரிசளிப்பு

சிதம்பரா கலைமாலை 2014 மற்றும் கணிதப்போட்டி 2014 இற்கான பரிசளிப்பு
CWN: சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்பட்ட கணிதப் போட்டி 2014 ற்கான பெறுபேறுகள் வரும் 01.09.2014 அன்று வெளியிடப்பட உள்ளது.
இப் பெறுபேறுகள் கணிதப்போட்டியில் பங்கு பங்கு பற்றிய மாணவர்களுக்கு Post மூலம் 01.09.2014 கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மற்றும் எமது இணையத்தில் ( www.cwnmathschallenge.co.uk ) 01.09.2014 அன்று இப் பெறுபேறுகளை பார்வையிடக் கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வெற்றிக்கிண்ணங்களும்,சான்றிதழ்களும் வரும் 13.09.2014 அன்று மாலை 3.00 மணிக்கு Fair Fields Hall, Park Lane, Croyden இல் நடைபெறுகின்ற சிதம்பரா கலைமாலை 2014 மற்றும் கணிதப்போட்டி 2014 இற்கான பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும்.
இது தொடர்பான மேலதிக தொடர்வுகளுக்கு : cwnmaths@yahoo.co.uk
நிர்வாகம்
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (CWN)

Leave a Reply

Your email address will not be published.