மரண அறிவித்தல் அமரர் திரு சுப்பிரமணியம் இரத்தினவடிவேல்
பிறப்பு 18.09.1933 இறப்பு 26.08.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் இரத்தினவடிவேல் அவர்கள் 26.08.2014 அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார் புனிதாவதியின் அன்பு கணவரும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் காமாட்சிசுந்தரம் தம்பதியின் மூத்த புதல்வனும் காலஞ்சென்ற சோதிசிவம் அன்புத்தந்தையும் ஸ்ரீதாதேவி விமலாதேவி உமாதேவி ஜெயதேவி ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற இராசவடிவேல் பழனிவடிவேல் ஆகியோரின் சகோதரரும் தங்கவடிவேல் வெற்றிவடிவேல் சக்திவடிவேல் சாந்தகுணவடிவேல் தங்கேஸ்வரி அம்மா புவனேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும் காலஞ்சென்ற இராஜேஸ்வரியம்மாவின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறியத்தரப்படும் இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தர்