வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விநாயக சதுர்த்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்வாலய வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் (31.08.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.