திரு பொன்னையா தேவராஜா
(B.A.(Hons), சட்டத்தரணி, Laboratory Technician- University of Jaffa,)
பிறப்பு : 25 செப்ரெம்பர் 1956 — இறப்பு : 26 ஓகஸ்ட் 2014 யாழ்.அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்14காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தேவராஜா அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வல்லிபுரம் பொன்னையா, வைராத்தை தம்பதிகளின் அன்பு மகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், வியாசர்(Medical Student), வசிகர்(South thames College), ரூபவாணி(Nonsuch High School) ஆகியோரின் அன்புத் தந்தையும், கந்தசாமி சிவகங்கை, கனகரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தியாகராஜா சாந்தி(லண்டன்),சுந்தரமூர்த்தி கமலாம்பிகை, சந்திரவதனா சச்சிதானந்தன்(சட்டத்தரணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுதாஸ், சிவாஜினி, சுதேஸ், சுகாஜினி, சதீஸ், மிதுலா ஆகியோரின் அன்பு மாமனும், சுதர்சன், சயந்தன், சேந்தன், நிரோசன், நிவேதிகா, விபிசா, விசாகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சிந்துஜா, ரோஸி, நிசாந்தன், நிரோசன் ஆகியோரி்ன் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் | ||||||
|
தொடர்புகளுக்கு | ||||||
|